வீடு / சமையல் குறிப்பு / பஹாரிய கஹாணா / நெய் சோறு

Photo of BAHARIYA RICE by Waheetha Azarudeen at BetterButter
1759
3
0.0(0)
0

பஹாரிய கஹாணா / நெய் சோறு

Nov-24-2017
Waheetha Azarudeen
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
7 மக்கள்
பரிமாறவும்

பஹாரிய கஹாணா / நெய் சோறு செய்முறை பற்றி

நெய்யில் செய்த ஒரு அருமையான சாப்பாடு

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஈத்
  • முகலாய்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 7

  1. சாப்பாடு அரிசி 1 கிலோ
  2. நெய் 100 கிரம்.
  3. வெங்காயம்
  4. தக்காளி
  5. புதினா
  6. பச்சை மிளகாய்
  7. உப்பு
  8. பட்டை
  9. இலவங்கம்
  10. ஏலக்காய்
  11. பிரியாணி இலை
  12. அண்ணாச்சி பூ
  13. இஞ்சி பூண்டு விழுது
  14. தண்ணீர்

வழிமுறைகள்

  1. நெய்யில் பட்டை இலவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை, அண்ணாச்சி பூ போடவும்
  2. வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  4. புதினா இலை மற்றும் தக்காளி பழத்தை சேர்த்து வதக்கவும்
  5. அரிசிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க வைக்கவும்
  6. அரிசி போட்டு தம் வைக்கவும்
  7. சுவையான பஹாரிய கஹாணா ரெடி..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்