323
3
0.0(2)
0

Tomato paneer pulav

Nov-24-2017
Lakshmi Bala
40 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி 1 கப்
  2. 4 பழுத்த தக்காளி
  3. வெங்காயம் 1
  4. 2 பச்சை மிளகாய்
  5. பொடியாக அரிந்த இஞ்சி 1 ஸ்பூன்
  6. பொடியாக அரிந்த பூண்டு 1ஸ்பூன்
  7. சாம்பார் பவுடர் 2 ஸ்பூன்
  8. கரம் மசாலா பவுடர் 1ஸ்பூன்
  9. உப்பு
  10. தாளிக்க
  11. கடுகு 1ஸ்பூன்
  12. பெருங்காயம்
  13. கறிவேப்பிலை
  14. நெய் + எண்ணெய் 2ஸ்பூன்
  15. பனீர் துண்டுகளாக 1 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் சாதம் உதிரியாக வடித்து கொள்ளவும்
  2. தக்காளி மின்அம்மியில் அரைக்கவும் ்
  3. கடாயில் வெண்ணெய்+ எண்ணெய் ஊற்றி சூடாக்கி தாளித்து,வெங்காயம்,பொடித்த இஞ்சி,பூண்டு வதக்கி தக்காளி சாறு , சாம்பார் பவுடர் சேர்த்து கொதிக்க வைக்கவும் ்
  4. கரம் மசாலா பவுடர் சேர்த்து சிறிது கலக்கவும்,
  5. சாததுடன் உப்பு சேர்த்து சிறிது சூடாக்கி விழுதுடன் குறைந்த தீயில் 3நிமிடம் வேக வைத்து இறக்கவும்,
  6. பொரித்த பனீர் துண்டுகளை சேர்க்கவும்

மதிப்பீடு (2)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Subhashni Venkatesh
Dec-30-2017
Subhashni Venkatesh   Dec-30-2017

ரெசிபி படம் சேர்க்கவும்.

BetterButter Editorial
Nov-27-2017
BetterButter Editorial   Nov-27-2017

Hi Lakshmi, Request you to only share an image of Recipe! Please do not add any text to the recipe image. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்