முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை) | Whole Brinjal Fry (no onion no garlic) in Tamil

எழுதியவர் Priya Suresh  |  18th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Whole Brinjal Fry (no onion no garlic) by Priya Suresh at BetterButter
முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை)Priya Suresh
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    20

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    3

    மக்கள்

1564

0

முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை) recipe

முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை) தேவையான பொருட்கள் ( Ingredients to make Whole Brinjal Fry (no onion no garlic) in Tamil )

  • 10 எண்ணிக்கை பிஞ்சுக் கத்திரிக்காய்
  • 1 தேக்கரண்டி மிளகாய்ப்பொடி
  • 1/2 கப் கரடுமுரடாக அரைக்கப்பட்ட வேர்கடலை
  • உப்பு
  • எண்ணெய்

முழு கத்திரிக்காய் வறுவல் (வெங்காயமில்லை பூண்டு இல்லை) செய்வது எப்படி | How to make Whole Brinjal Fry (no onion no garlic) in Tamil

  1. மிளகாய்த்தூள், கரடுமுரடான வேர்கடலைப்பொடி, உப்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு கலந்துகொள்ளவும்.
  2. கத்திரிக்காயை எடுத்து அடியிலிருந்து நான்குப் பிரிவுகளாப் பிளந்து தலைப்பகுதியை ஒன்றாக இருக்கும்படி செய்துகொள்ளவும். இப்போது மசாலா கலவையை பிளவுகளில் மெல்ல வைத்து, எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. கடாயில் போதுமான எண்ணெய் விட்டு, தீணி வைக்கப்பட்டக் கத்திரிக்காய்களை சிம்மில் வறுக்கவும், அவை நன்றாக வேகும்வரை. ஒரு தொட்டுக்கொள்ளும் உணவாகச் சூடாகப் பரிமாறவும்.

Reviews for Whole Brinjal Fry (no onion no garlic) in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.