வீடு / சமையல் குறிப்பு / புதினா சாதம்.

Photo of Mint rice. by Rajee Swaminathan at BetterButter
97
2
0.0(0)
0

புதினா சாதம்.

Nov-24-2017
Rajee Swaminathan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதினா சாதம். செய்முறை பற்றி

அரிசி வகை உணவு 4

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • கிட்ஸ் ரெசிப்பிஸ்
 • பேசிக் ரெசிப்பி
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. பாசுமதி அரிசி 100 கி
 2. புதினா இலை 1 கப்
 3. வத்தல் 3
 4. உளுந்தம்பருப்பு 2 டீஸ்பூன்
 5. பால்காயம் சிறிதளவு.
 6. கடுகு 1 டீஸ்பூன்.
 7. கருவேப்பிலை சிறிதளவு
 8. உப்பு தேவையான அளவு
 9. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

 1. பாசுமதி அரிசியை களைந்து வேகவைக்கவும்.
 2. பின் உலர வைக்கவும்.
 3. புதினாஇலை, வத்தல், உளுந்தம்பருப்பு, காயம் இவற்றை வறுத்து பொடிக்கவும்.
 4. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்தம்பருப்பு, கடலை பருப்பு , கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் சாதம், வறுதுத பொடி போட்டு கிளறவும்.
 5. பின் சூடாக பரிமாறவும்.
 6. இந்த புதினா இலை சாதம் செரிமானத்திற்கு நல்லது.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்