கீரை மெது பகோடா | Keerai Medhu Pakodas/Amaranth Leaves Soft Pakoras in Tamil

எழுதியவர் Priya Suresh  |  18th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Keerai Medhu Pakodas/Amaranth Leaves Soft Pakoras recipe in Tamil,கீரை மெது பகோடா, Priya Suresh
கீரை மெது பகோடாPriya Suresh
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  20

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

840

0

கீரை மெது பகோடா recipe

கீரை மெது பகோடா தேவையான பொருட்கள் ( Ingredients to make Keerai Medhu Pakodas/Amaranth Leaves Soft Pakoras in Tamil )

 • 2 கப் தண்டுக்கீரை (நறுக்கப்பட்டது) அல்லது வேறு ஏதாவது கீரை
 • 1 வெங்காயம் (நறுக்கப்பட்டது)
 • 2 தேக்கரண்டி சோளமாவு
 • 1/4 தேக்கரண்டி சமையல் சோடா மாவு
 • 1/2 கப் கடலைமாவு
 • 1 தேக்கரண்டி இஞ்சி (சீவல்)
 • 1/4 கப் அரிசி மாவு
 • 2 எண்ணிக்கை பச்சை மிளகாய் (நறுக்கப்பட்டது)
 • 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 • நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள்
 • கரிவேலைப்பிலை
 • உப்பு
 • நன்றாக பொறிப்பதற்கு எண்ணெய்

கீரை மெது பகோடா செய்வது எப்படி | How to make Keerai Medhu Pakodas/Amaranth Leaves Soft Pakoras in Tamil

 1. நன்றாக நறுக்கப்பட்ட தண்டுக்கீரை, நறுக்கப்பட்ட வெங்காயம், சோளமாவு, கடலைமாவு, சமையல்சோடா மாவு, அரிசி மாவு, இஞ்சி துருவல், நறுக்கப்பட்ட பச்சை மிளகாய், பெருஞ்சீரகம், கறிவேப்பிலை, நறுக்கப்பட்ட கொத்துமல்லி இலைகள் போதுமான உப்பு ஆகியவற்றை எடுத்துக்கொள்ளவும்.
 2. அனைத்தையும் நன்றாகக் கலக்கி, கொஞ்சம் தண்ணீர் தெளித்து, அனைத்தையும் அடர்த்தியான சாந்தாக அரைத்துக்கொள்ளவும். நன்றாக பொறிப்பதற்கு எண்ணெயை சூடுபடுத்திக்கொள்க.
 3. அடர்த்தியானச் சாந்தில் இருந்து சிறுசிறு உருண்டைகளைத் தயார் செய்து, சூடான எண்ணெயில் மெதுவாக விட்டு மொறுமொறுப்பாகவும், பொன்னிறமாகவும் மாறும்வரை வறுக்கவும். கூடுதல் எண்ணெய்யை பேப்பர் துண்டால் வடிகட்டவும்.
 4. ஒரு கப் காபியுடன் சூடாகச் சாப்பிடவும்.

Reviews for Keerai Medhu Pakodas/Amaranth Leaves Soft Pakoras in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.