Photo of Sweet black rice by Asiya Omar at BetterButter
90
6
0.0(1)
0

Sweet black rice

Nov-25-2017
Asiya Omar
480 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கவுனி அரிசி - 1 கப்
  2. சீனி -1 கப்
  3. நெய் - 1 மேஜைக்கரண்டி
  4. தேங்காய்த்துருவல் - அரை கப்
  5. விரும்பினால் ஏலப்பொடி 2 சிட்டிகை.

வழிமுறைகள்

  1. கவுனி அரிசியை இரவு ஊற வைக்கவும். காலையில் குக்கரில் மூழ்கும் அளவு தண்ணீர் வைத்து பாத்திரத்தில் வைத்து.சோறு வேக வைப்பது போல் வைக்கலாம்.
  2. குக்கரில் என்றால் 2 விசில் வந்ததும் கால் மணி நேரம் சிம்மில் வைத்து அணைக்கவும்.ஆவியடங்கியவுடன் திறந்து சீனி சேர்க்கவும்.
  3. தேங்காய்த்துருவல், நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்.
  4. சுவையான இனிப்பு கவனி அரிசி தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Juvaireya R
Dec-03-2017
Juvaireya R   Dec-03-2017

Superb

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்