வீடு / சமையல் குறிப்பு / அரிசி கேரட் பாயாசம்

Photo of Rice carrot kheer by Lakshmi Bala at BetterButter
358
4
0.0(0)
0

அரிசி கேரட் பாயாசம்

Nov-26-2017
Lakshmi Bala
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
59 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரிசி கேரட் பாயாசம் செய்முறை பற்றி

அரிசியுடன் கேரட் சேர்த்து செய்த பாயாசம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்ஸ் பர்த்டே
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. சன்னமாக உடைத்த பச்சரிசி குருனை1 கப்
  2. கேரட் துருவியது 1கப்
  3. கல்கண்டு 100 கிராம்
  4. பனங்கற்கண்டு 100 கிராம்
  5. ஏலக்காய் பவுடர்
  6. நெய் 1 ஸ்பூன்
  7. பால் 1/2 லிட்டர்
  8. துருவிய கேரட் 1கப்

வழிமுறைகள்

  1. அரிசியை குருனையாக உடைக்கவும்
  2. சிறிது நெய் சூடாக்கி வறுக்கவும்
  3. குக்கரில் நீர் விடவும்்
  4. ஒரு பாத்திரத்தில் குருனையாக பால் சேர்த்து மிக குறைந்த தீயில் 40 நிமிடம் வேக வைத்து இறக்கவும்,
  5. கேரட் துருவியது நெய் சூடாக்கி வதக்கி 1 டம்ளர் பால் சேர்த்து வேக வைத்து அதில் கல்கண்டு,பனங்கற்கண்டு சேர்த்து சிறிது சூடாக்கி ஏலக்காய்
  6. வேக வைத்து மசித்த அரிசி குருனை சேர்த்து சிறிது சூடாக்கி இறக்கவும் ்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்