Photo of Curry leaves rice by Adaikkammai Annamalai at BetterButter
703
10
0.0(1)
0

Curry leaves rice

Nov-26-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கருவேப்பிலை : 1 கொத்து
  2. சாப்பாடு அரிசி : 1 கப்
  3. உளுந்த பருப்பு : 200 கிராம்
  4. கடலை பருப்பு : 50 கிராம்
  5. வரமிளகாய் : ஒரு கை அளவு
  6. பூண்டு. : 5 பல்
  7. நல்லெண்ணெய் : தேவையான அளவு
  8. உப்பு. : தேவைக்கு ஏற்றார போல்்

வழிமுறைகள்

  1. 1 கப் சாதத்தை குக்கர் அல்லது உலையில் வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு வானொலியில் 1 தேக்கரண்டி நல்லெண்ணெய் விட்டு உளுந்து பருப்பு நல்ல சிவப்பாக வறுக்கவும் .
  3. அதே போல் கடலை பருப்பு , வரமிளகாய் , பூண்டு , கருவேப்பிலை அனைத்தையும் தனி தனியாக நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி விட்டு கருகவிடாமல் சிவப்பாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
  4. கல்லு உப்பு மட்டும் தனியாக எண்ணெய் விடாமல் வெறும் வானொலியில் வறுத்து எடுத்து கொள்ளவும் .
  5. அதன் பிறகு அனைத்தையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் அரைத்து எடுத்து கொள்ளவும்.
  6. அரைத்த பொடியை சலித்து ஒரு டப்பெரில் போட்டு கொள்ளவும்
  7. இதை எப்பொழுது எதற்கு வேண்டுமானாலும் பயன் படுத்தலாம் ... உதாரணம் : எலுமிச்சை சாதத்தில் தயார் சேதக் வுடன் இந்த பொடியை போட்டு கிளறி சப்பிடலாம் .
  8. ஒரு வானொலியில் சிறிது நல்லெண்ணெய் விட்டு உளுந்து, மட்டும் கருவேப்பிலை , பெருங்காயம் போட்டு தாளித்து வடித்த சாதத்தில் கொட்டி நுணுகிய பொடியை சாதத்தில் போட்டு கிளறி நல்லெண்ணெய் விட்டு நன்றாக கிளறினால் கருவேப்பிலை சாதம் ரெடி .

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalyani
Nov-27-2017
Kalyani   Nov-27-2017

Very nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்