Photo of Ginger rice by Krishnasamy Vidya Valli at BetterButter
836
4
0.0(1)
0

Ginger rice

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. சாப்பாடு அரிசி - 1 / 2 கப்
  2. இஞ்சி - 1 துண்டு
  3. மிளகாய் வத்தல் - 1
  4. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
  5. கட்டிப்பெருங்காயம் - 1 சிறிய துண்டு
  6. வெல்லம் - 1 சிறிய துண்டு
  7. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  8. தேங்காய் துருவல் - 3 மேஜைகரண்டி
  9. புளி கரைசல் - 1 தேக்கரண்டி
  10. தாளிக்க:கடுகு-1/4தேக்கரண்டி கருவேப்பிலை-1ஆர்க்கு நெய் - 1 தேக்கரண்டி
  11. தேங்காய்எண்ணெய்-1தேக்கரண்டி
  12. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 1 தேக்கரண்டி
  13. சீரகம் - 1 / 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் விட்டு உளுத்தம்பருப்பு மிளகாய் வத்தல் பெருங்காயம் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  2. இஞ்சியை தோல் சீவி நறுக்கி அதே கடாயில் வதக்கவும்
  3. எல்லாம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  4. சாப்பாடு அரிசியை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  5. தேங்காய் துருவலில் சிறிது தண்ணீர் சேர்த்து பால் எடுத்துக்கொள்ளவும்
  6. கடாயில் நெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து சுருள கிளறவும்
  7. புளி கரைசல் உப்பு வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  8. வேகவைத்த சாதம் சேர்த்து கிளறவும்
  9. தேங்காய் பால் சேர்த்து கிளறி இறக்கவும்
  10. 1/2 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய்யில் சீரகம் வெங்காயம் தாளித்து சேர்க்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mani Iyer
Nov-27-2017
Mani Iyer   Nov-27-2017

Nice.

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்