Photo of Chicken- Tomato Rice by Juvaireya R at BetterButter
288
3
0.0(1)
0

Chicken- Tomato Rice

Nov-26-2017
Juvaireya R
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

Chicken- Tomato Rice செய்முறை பற்றி

மிக எளிய முறையில் செய்யக் கூடிய உணவு .

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. 4 நறுக்கிய தக்காளி
  2. 2 நறுக்கிய வெங்காயம்
  3. 2 மேஜைக்கரண்டி சின்னவெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு விழுது
  4. 2 பட்டை
  5. 2 கிராம்பு
  6. 3 ஏலக்காய்
  7. 2 தேக்கரண்டி மிளகாய் தூள்
  8. 2 தேக்கரண்டி எண்ணெய்
  9. கொத்தமல்லி,புதினா சிறிதளவு
  10. உப்பு தேவையான அளவு
  11. கோழிச் சப்பை 2
  12. 400கிராம் வடித்த சாதம்

வழிமுறைகள்

  1. எண்ணெய் காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு,ஏலம் தாளிக்கவும்.
  2. வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  3. பூண்டு,வெங்காய விழுதை சேர்க்கவும்.
  4. தக்காளி சேர்த்து வதக்கவும்.
  5. மிளகாய் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
  6. பின் கொத்தமல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
  7. பின் கழுவிய கோழித்துண்டுகளை சேர்க்கவும்.
  8. சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  9. கறி வெந்ததும் சாதத்தை பிரட்டி பரிமாறவும்.
  10. சூடான சுவையான தக்காளி கோழிச்சோறு தாயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்