வீடு / சமையல் குறிப்பு / நவதானிய புலாவ்

Photo of Navathaniya pulav by Krishnasamy Vidya Valli at BetterButter
711
3
0.0(0)
0

நவதானிய புலாவ்

Nov-26-2017
Krishnasamy Vidya Valli
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நவதானிய புலாவ் செய்முறை பற்றி

நவராத்திரியில் சண்டல் செய்யும் தானியங்களை கொண்டு செய்யப்படும் ரைஸ் வெரைட்டி இது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • ஃப்யூஷன்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பாஸ்மதி அரிசி - 1 / 2 கப்
  2. நவதானியங்கள் - 1 / 4 கப் (கொண்டகடலை வேர்கடலை காணாம் பெரும் பயறு சிறுபயறு பாசிப்பருப்பு கடலைப்பருப்பு மற்றும் வரவரிசிக்கு போடப்படும் எல்லா தானியங்களும் உபயோகப்படுத்தலாம் )- எல்லாம் சேர்த்து 1/4 கப்
  3. கரம் மசாலா/சாட் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 1 / 4 தேக்கரண்டி
  5. உப்பு - 1 / 4 தேக்கரண்டி
  6. சீரகம் - 1 / 4 தேக்கரண்டி
  7. வெங்காயம் - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  8. தக்காளி - பொடியாக நறுக்கியது - 2 தேக்கரண்டி
  9. எலுமிச்சை சாறு - 1 / 2 தேக்கரண்டி
  10. கொத்தமல்லிஇலை-பொடியாகநறுக்கியது-1/2தேக்கரண்டி
  11. நெய் - 1 தேக்கரண்டி
  12. நவதானியங்கள் பொரிப்பதற்கு/ஷாலோ ப்ரை க்குதேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. நவதானியங்களை வெறும் கடாயில் வறுத்து ஆறியதும் தண்ணீர் விட்டு 40 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. தண்ணீர் வடிகட்டி விட்டு காயவிடவும்
  3. பாஸ்மதி அரிசியை களைந்து அரைமணிநேரம் ஊறவைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் விட்டு வேக விடவும்
  4. நவதானியங்கள் எண்ணெய் விட்டு பொரித்து எடுக்கவும்/ஷாலோ பிரைசெய்துஎடுக்கவும்
  5. கடாயில் நெய் விட்டு சீரகம் தாளித்து வெங்காயம் பச்ச மிளகாய் சேர்த்து வதக்கவும்
  6. தக்காளி சேர்த்து வதக்கி உப்பு மஞ்சள் பொடி கரம் மசாலா /சாட் மசாலா காஷ்மீர் சில்லிபவுடர் சேர்க்கவும்
  7. வேகவைத்த சாதம் சேர்க்கவும்
  8. வறுத்த நவதானியங்கள் சேர்க்கவும்
  9. எலுமிச்சை சாறு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி பறிமாறலாம். விருப்பப்பட்டால் வெள்ளரி கேரட் துருவல் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்