Photo of Masala tea powder & tea by Adaikkammai Annamalai at BetterButter
2653
8
0.0(1)
0

Masala tea powder & tea

Nov-26-2017
Adaikkammai Annamalai
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • இந்திய
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பால் : 1 கப்
  2. சாதாரண டீ தூள் : தேவையான அளவு
  3. சர்க்கரை : 2 தேக்கரண்டி
  4. இஞ்சி. : சிறுதுண்டு
  5. காய்ந்த புதினா : ஒரு கை அளவு
  6. நுணுகிய இஞ்சி மற்றும் 2 ஏலக்காய் சேர்த்து நுணுக்கிய தூள்
  7. காய்ந்த செம்பருத்தி இதழ்கள் : ஒரு கை அளவு ( செம்பருத்தி பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை எடுத்து விட்டு அடியில் இருக்கும் காம்பை நிக்கி இதழை மட்டும் ஏடுத்து நன்றாக ஒரு தட்டில் போட்டு காயா வைத்து வறண்டு போனதும் எடுத்து கொள்ளவும்).

வழிமுறைகள்

  1. முதலில் டீ தூள் தயார் செய்வது எப்படி என்று பார்ப்போம். வாங்கி வைத்துள்ள டீ தூளை ஒரு பாத்திரத்தில் கொட்டவும் காய வைத்த காய்ந்த பொதினாவை போட்டு நன்றாக கிளறவும்
  2. பின் 25 கிராம் சுக்கையும் சிறிது ஏலக்காயும் வைத்து நுணுகி கொள்ளுங்கள்
  3. அதையும் அந்த டீ தூளில் கொட்டி கலந்து கொள்ளுங்கள்.
  4. காய வைத்த காய்ந்த பொதினாவை போட்டு நன்றாக கிளறவும். இப்பொழுது டீ தூள் தயார் .
  5. காய்ந்த செம்பருத்தி இதழ்கள்
  6. மசாலா டீ போடுவது: ஒரு கப் பாலை காய்ச்சி கொள்ளுங்கள் . பின் பால் காய்ந்தவுடன் அதில் காய்ந்த செம்பருதியை நன்றாக கழுவி பாலில் போட்டு கொதிக்க விடவும் . பால் நீல நிறமாக மாறும் .
  7. மாறிய பின் தயார் செய்து வைத்த டீ தூளை 2 தேக்கரண்டி போட்டு அதில் சர்க்கரை 2 தேக்கரண்டி போட்டு நன்றாக கலக்கவும்.
  8. பால் கொதித்தவுடன் கடைசியாக இஞ்சி தோல் நீக்கி சிறுதுண்டு எடுத்து தட்டி போட்டு வடிகட்டி இறக்கவும் .
  9. சுவையான மசாலா டீ தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Mar-13-2018
Pushpa Taroor   Mar-13-2018

Super

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்