BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / sambar rice

Photo of sambar rice by Jenisha Sheik at BetterButter
2
4
4(1)
0

sambar rice

Nov-26-2017
Jenisha Sheik
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி - 1 1/2 கப்
  2. துவரம் பருப்பு - 1/2 கப்
  3. வெங்காயம் - 1
  4. தக்காளி - 2
  5. ப.மிளகாய் - 2
  6. முள்ளங்கி - 1
  7. பூசணிக்காய் - 1/4 கப்
  8. கத்திரிக்காய் - 2
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. கடுகு - 1 டீஸ்பூன்
  11. சீரகம் - 1 டீஸ்பூன்
  12. பூண்டு - 4 பல்
  13. ம.தூள் - 1 டீஸ்பூன்
  14. சாம்பார் பொடி - 3 டீஸ்பூன்
  15. உப்பு - தேவையான அளவு
  16. கறிவேப்பிலை - 1 கைப்பிடி
  17. மல்லி இலை - 1 கொத்து
  18. புளி - எலுமிச்சம்பழ அளவு

வழிமுறைகள்

  1. 1.அரிசி, பருப்பை களைந்து வைக்கவும். 2.குக்கரில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் போட்டு தாளிக்கவும். 3.வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதங்கியதும் தக்காளி போட்டு வதக்கவும். 4.காய்கறிகளை போட்டு அதற்கு தேவையான உப்பை போடவும். 5.2 நிமிடம் வதங்கியதும் 5 கப் தண்ணீர் ஊற்றவும். 6.உப்பு போடவும். 7.அரிசி ,பருப்பை போட்டு புளிக்கரைசலை ஊற்றவும். 8.மல்லி இலை தூவி குக்கரை மூடவும். 9.3 விசில் வந்ததும் இறக்கவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-27-2017
BetterButter Editorial   Nov-27-2017

Hi Jenisha, Your recipe is currently hidden from public view. Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்