வீடு / சமையல் குறிப்பு / மிஞ்சிய சாதத்தில் செய்யும் ரசகுல்லா

Photo of Rice rasagulla by Prabha Ganesh at BetterButter
518
4
0.0(0)
0

மிஞ்சிய சாதத்தில் செய்யும் ரசகுல்லா

Nov-27-2017
Prabha Ganesh
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மிஞ்சிய சாதத்தில் செய்யும் ரசகுல்லா செய்முறை பற்றி

சுவையான ஒரு பலகாரம்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் 1 கப்
  2. மைதா 2tps
  3. Cornflour 1 tps
  4. சர்க்கைர 1 கப்
  5. தண்ணீர் 2 கப்

வழிமுறைகள்

  1. சாதத்தை நன்றாக வடித்து மிக்சியில் அரைத்து கொள்ளவும் பின்பு அதை ஒரு பெளளில் நே தடவி போடவும்.
  2. பின் அந்த சாதம் பேஸ்டில் மைதா, கார்ன் மாவு சேர்த்து கையில் நெய் தடவி பிசையும். பிசைந்த மாவை சின்ன உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
  3. அடுப்பில் ஒரு பானில் 2 கப் தண்ணீர் விட்டு, அது நன்றாக கொதிக்கும் போது சக்கரை போட்டு, கம்பி வருவதற்க்கு முன்பாகவே உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போடவும்.
  4. போட்டு 10 அல்லது15 நிமிடம் கழிந்து இறக்கவும். பின் அதை தொட்டு பார்த்தால் நல்ல சாப்ட் ஆக இருக்கும். அதன்ப்பின் அதை எடுத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்