Photo of porulangai by Selvi Sasikumar at BetterButter
738
7
0.0(1)
0

porulangai

Nov-28-2017
Selvi Sasikumar
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

porulangai செய்முறை பற்றி

அரிசியை பொரித்து கருப்பட்டி பாகுடன் சேர்த்து உருண்டை பிடித்தல்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ரோசஸ்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. புழுங்கல் அரிசி 250கிராம்
  2. கருப்பட்டி 300கிராம்
  3. தேங்காய் 20 பல்
  4. எள் 2ஸ்பூன்
  5. பொரிகடலை 2ஸ்பூன்
  6. ஏலக்காய் 4

வழிமுறைகள்

  1. அரிசியை நன்கு பொரித்துக் கொள்ளவும் (தீயை குறைத்து வைத்து வறுக்கவும்.)
  2. பின் நன்கு ஆறிய பின் திரிக்கவும்.
  3. கருப்பட்டியை பாகு காய்த்துக் கொள்ளவும்.(கருப்பட்டியை பொடித்து மூழ்கும்படி நீர் ஊற்றி ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்.)
  4. திரித்த மாவுடன்,ஏலக்காய், தேங்காய்பல்,எள்,பொரிகடலை இவற்றை வறுத்து பொடவும்.
  5. பி்ன் பாகு சேர்த்துக் கிளறி உருண்டை பிடிக்கவும்.
  6. பொரிளங்காய் ரெடி.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Paramasivam Sumathi
Nov-28-2017
Paramasivam Sumathi   Nov-28-2017

Superb

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்