BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Fried rice

Photo of Fried rice by Rabia Hamnah at BetterButter
7227
5
0(0)
0

Fried rice

Nov-28-2017
Rabia Hamnah
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • చైనీస్
  • ప్రధాన వంటకం
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பொடியாக நறுக்கிய கேரட் - 2
  2. பொடியாக நறுக்கிய பீன்ஸ் - 15
  3. பொடியாக நறுக்கிய கோஸ் - 1 கப்
  4. குடை மிளகாய் -1
  5. பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 ஸ்பூன்
  6. பொடியாக நறுக்கிய பூண்டு - 10 பல்
  7. நீளமாக நறுக்கிய பல்லாரி - 1
  8. பாஸ்மதி அரிசி - 1/2 கி
  9. எண்ணெய் - தாளிக்க
  10. சோயா சாஸ்- 1டேபிள் ஸ்பூன்
  11. மிளகு தூள் - காரத்திற்க
  12. உப்பு-தேவைக்கு
  13. சீனி-1/2 ஸ்பூன்
  14. எலுமிச்சை சாறு- 1 டேபிள்ஸ்பூன்
  15. முட்டை-1

வழிமுறைகள்

  1. முதலில் அரிசியைஉப்பு, கொஞ்சம் எண்ணெய் சேர்த்து உதிரியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும்.
  2. ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும்.
  3. அதன் பின்னர் பல்லாரி, கேரட், பீன்ஸ் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து கோஸ் பின்னர் குடை மிளகாய் சேர்க்கவும்.
  4. காய்கறிகள் முக்கால் வேக்காடு வெந்தால் போதுமானது. உப்பு,சீனி சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
  5. முட்டையுடன் உப்பு மிளகுத்தூள் சேர்த்து அடித்து அதை சேர்த்து நன்றாக கிளறவும்.
  6. அத்துடன் வேக வைத்த சாதத்தை சேர்த்து சிறிது மிளகு தூள் துவி இறுதியாக எலுமிச்சை சாறு சேர்த்து பிரட்டி விடவும். வெஜ் ஃப்ரைட் ரைஸ் தயார்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்