வீடு / சமையல் குறிப்பு / அரிசி மாவு தாளிச்ச கொழுக்கட்டை

Photo of Rice balls by Mothi Mothi at BetterButter
811
3
0.0(0)
0

அரிசி மாவு தாளிச்ச கொழுக்கட்டை

Nov-28-2017
Mothi Mothi
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரிசி மாவு தாளிச்ச கொழுக்கட்டை செய்முறை பற்றி

உடனே செய்ய கூடியது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. புழுங்கல் அரிசி மாவு-500கிராம்
  2. கடுகு-தாளிக்க
  3. உளுந்து-தாளிக்க
  4. கடலை பருப்பு-தாளிக்க
  5. தேங்காய்-1/2முடி
  6. உப்பு
  7. கருவேப்பிலை
  8. கொத்தமல்லி

வழிமுறைகள்

  1. அரிசி மாவில் ....உளுந்து,கடலை பருப்பு, கடுகு, தேங்காய், கருவேப்பிலை அனைத்தும் தாளித்து அதில் சேர்த்து உப்பு கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி பிசையவும்..
  2. கை புடி அளவிற்கு கொழுக்கட்டை பிடித்து வைத்து கொள்ள வேண்டும்
  3. பின்பு இட்லி தட்டில் வைத்து10 நிமிடம் வேகவைத்து இறக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்