வீடு / சமையல் குறிப்பு / சாமை அரிசி பருப்பு சாதம்

Photo of Samai arisi paruppu sadam by Mughal Kitchen at BetterButter
1858
3
0.0(0)
0

சாமை அரிசி பருப்பு சாதம்

Nov-29-2017
Mughal Kitchen
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சாமை அரிசி பருப்பு சாதம் செய்முறை பற்றி

சாமை கலவை சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சாமை புழுங்கல் அரிசி 250 கிராம்
  2. பாசிபருப்பு, துவரம்பருப்பு 75 & 75 கிராம்
  3. வெங்காயம் 75 கிராம்
  4. தக்காளி 100 கிராம்
  5. இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
  6. பெருங்காயத்தூள் சிறிது
  7. பச்சைமிளகாய் 3
  8. கருவேப்பில்லை .மல்லி செடி சிறிது
  9. நெய். சோ்த்து தேங்காய் எண்ணெய் 100கிராம்
  10. பிரிஞ்சி இலை ஒன்று
  11. உப்பு தேவைக்கு
  12. மஞ்சள்தூள் சிறிது
  13. சிரகத்தூள் ஒரு மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. சாமை அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  2. பருப்புகளை கழைந்து கொள்ளவும்
  3. வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் நறுக்கி கொள்ளவும்
  4. அடுப்பில் குக்கரை வைத்து பிாிஞ்சிஇலை போடவும்
  5. சீரகம் கருவேப்பிலை சோ்க்கவும்.
  6. வெங்காயம் தக்காளி பச்சைமிளகாய் சோ்க்கவும்
  7. பின் இஞ்சி பூண்டு விழுது சோ்க்கவும்
  8. பின் மஞ்சள்தூள் , சீரகத்தூள் சோ்க்கவும்.
  9. தண்ணீா் அரிசி அளவைபோல் மூன்று மடங்கு சோ்க்கவும்
  10. பின் பருப்பு சோ்க்கவும்
  11. நன்கு கொதி வந்த பின் அரிசியை சோ்க்கவும்
  12. உப்பு போடவும்
  13. குக்கரை மூடி ஐந்து விசில் வந்த பின் ஐந்து நிமிடம் குறைந்த தீயில் வைத்து அடுப்பை அணைக்கவும்.
  14. சுவையான சாமை பருப்பு சாதம் தயாா்..

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்