Photo of Thattai by கமலாஸ் tech at BetterButter
1192
2
0.0(0)
0

தட்டை

Nov-29-2017
கமலாஸ் tech
12 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

தட்டை செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு பிடித்தமான

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு 1 கப்( கடைகளில் கிடைக்கும்)
  2. உளுத்தமாவு (8 க்கு 1 அளவு)
  3. காரப்பொடி 1 ஸ்பூன்
  4. மிளகுபொடி 1 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கு
  6. வெண்ணெய் 2 ஸ்பூன்
  7. பொட்டுக்கடலை 1 கைப்பிடி
  8. துருவிய தேங்காய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. எல்லா பொருட்களும் சேர்த்து தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைய வேண்டும்
  2. சிறிய உருண்டைகளாக உருட்டவும்
  3. பால் கவர்ல எண்ணெய் தடவி மெல்லிய வில்லைகளாக தட்டவும்.
  4. எண்ணையில் பொறிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்