116
2
0.0(1)
0

Arisi sathumau

Nov-29-2017
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. கைகுத்தல் அரிசி 1/4கிலோ
  2. உப்பு
  3. தண்ணீர்
  4. நாட்டுசர்க்கரை

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் தண்ணீர் விட்டுகொதிவந்ததும் அரிசியை கழுவி தண்ணீரை வடித்துவிட்டு கொதிக்கும் தண்ணீரில் போட்டு இரண்டு கொதி கொதித்ததும் வடித்துவிடவும் வேககூடாது அரிசியாகவே இருக்கனும் அந்த அரிசியை நன்கு வெயிலில் காயவைத்து மாவாக திரித்துகொள்ளவும் தேவைபடும்போது குழந்தை க்கு சுடுநீர் அல்லது பாலில் கிண்டி உப்பு சர்க்கரை சேர்த்து கொடுக்கனும் இது அந்தகாலத்து செர்லாக் மொத்தமாக செய்து வைக்ககூடாது வாரம் ஒருமுறை செய்துகொள்ளலாம் முதல்மாதம் அரிசி மட்டும் அடுத்த மாதம் பாசிபருப்பு அடுத்து காய்வேகவைத்த தண்ணீர் பழகலவை கொடுக்கலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Nov-30-2017
BetterButter Editorial   Nov-30-2017

Hi Jeyachitra, Your recipe is currently hidden from public view. Kindly mention each steps to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்