Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / கோவா கொண்டைக்கடலை( கொண்டைக்கடலை) மசாலா
கொண்டைக்கடலையை நன்கு கழுவி போதுமான தண்ணீரில் முழு இரவு ஊறவைக்கவும். மறுநாள் காலையில் கொண்டைக்கடலையை போதுமான தண்ணீர் மற்றும் சிறிது உப்பு சேர்த்து மென்மையாக வேகவிடவும், ஆனால் சற்று கடினமாகவே இருக்க வேண்டும்.
வாணலியில் சிறு துளிகள் எண்ணெய் விட்டு மிதமான வெப்பத்தில் வெங்காயத்தை வதக்கவும், வெங்காயம் வதங்கியவுடன் துருவிய தேங்காயை அதனுடன் சேர்த்து மேலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். பின் அடுப்பிலிருருந்து இறக்கி தனி பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அதே வாணலியில் கொத்தமல்லி விதை சேர்த்து குறைவான வெப்பத்தில் மணம் வரும் வரை வறுக்கவும்.
பிறகு சிகப்பு மிளகாய், மிளகு, கிராம்பு, பச்சை ஏலக்காய், நட்சத்திர சோம்பு(இதழ்களில் இருந்து விதைகளை நீக்கவும் இல்லையென்றால் அது குழம்பை கசப்பானதாக்கிவிடும்),ஜாதிக்காய், பெருஞ்சீரகம், கசகசா ஆகியவற்றை சேர்த்து மேலும் 2-3 நிமிடம் வறுக்கவும், ஆனால் மசாலாப் பொருள்களை கருகவிட கூடாது .
வருத்த வெங்காயம் மற்றும் தேங்காயையும் அதனுடன் வருத்த மசாலாப் பொருள்களை சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு (1 கப் வரை ஊற்றலாம்) நன்கு பசை போன்று அரைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் இட்டு வெப்பப்படுத்தவும்பி, பின் அதில் கடுகு சேர்த்து பொரிய விடவேண்டும்.
அதன் பின் அரைத்து வைத்த மசாலாப் பொருள்களை கடுகு மற்றும் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
அதில் கருவேப்பிலை மற்றும் மஞ்சள்தூளை மசாலாவுடன் சேர்த்து எண்ணெய் மற்றும் கருவேப்பிலை நீங்காமல் கொதிக்க விடவும்.
அத்துடன் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். அரைவை பாத்திரத்தில் மசாலா எஞ்சி இருக்காதவாறு அதையும் சிறிது தண்ணீர் ஊற்றி கலந்துக் கொண்டு அதை வாணலியில் சேர்க்கவும்.
குழம்பில் தேவையான கெட்டி தன்மைக்கு இருப்பதற்கு சிறிது அதிகமான அளவில் தண்ணீர் கலந்து கொள்ளலாம். இதை 5 நிமிடம் வேகவிடவும். சிறிது நேரத்திற்கு பிறகு சுவையை சரிப்பார்த்து, தேவைக்கேற்றவாறு சரி செய்து கொள்ளவும். சூடான சாதத்துடன் இதை பரிமாறவும்.
பரிமாறும்: 6
Go maka khvapachi asa
hmm.will try
I'll try
sounds good ...let me try :smiley:
yummmm definitely trying this
tasty/ different
loved your version of chickpeas :)
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க