வீடு / சமையல் குறிப்பு / சோயா சங்ஸ் சாதம்

Photo of Soya Chunks Rice by prashanthy Gopal at BetterButter
107
2
0.0(0)
0

சோயா சங்ஸ் சாதம்

Nov-30-2017
prashanthy Gopal
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சோயா சங்ஸ் சாதம் செய்முறை பற்றி

சோயா சங்ஸ் வைத்து பண்ணும் உணவு

செய்முறை டாக்ஸ்

 • வெஜ்
 • ஈஸி
 • பண்டிகை காலம்
 • இந்திய
 • சிம்மெரிங்
 • மெயின் டிஷ்
 • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

 1. ஜீரக சம்பா அரிசி 1 கப்
 2. தக்காளி 1 or 2
 3. பச்சைமிளகாய் 2
 4. மல்லி இலை 1/4 கப்
 5. தேங்காய்ப்பால் 1 கப்
 6. புதினா 1/4 கப்
 7. வெங்காயம் 1/2 கப்
 8. சோம்பு 1/4 ஸ்பூன்
 9. கிராம்பு 3
 10. பிரிஞ்சி இலை 1
 11. ஏலக்காய் 1
 12. மஞ்சள்1தூள் 1/2 ஸ்பூன்
 13. வத்தல் மிளகு தூள் 1/2 ஸ்பூன்
 14. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 1/2 ஸ்பூன்
 15. சோயா துண்டுகள் 1 கப்
 16. கரம் மசாலா தூள் ஒரு சிட்டிகை
 17. உப்பு தேவையான அளவு
 18. பட்டை 1
 19. நெய் 3 1/2 ஸ்பூன்

வழிமுறைகள்

 1. முதலில் பச்சைமிளகாய், தக்காளி, வெங்காயம் நீளமாக கட் பண்ணி வைக்கவும்
 2. புதினா, மல்லி இலையை சின்னதாக கட் பண்ணி வைக்கவும்
 3. ஜீரக சம்பா அரிசியைகொஞ்சம் நெயில் ஊற்றி ஒரு வானலில் போட்டு வதக்கி 1/2 மணி நேரம் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும் .ஒரு கப் அரிசிக்கு ரெண்டு கப் தண்ணீர் போதுமானது
 4. அதன்பின் கொஞ்சமாகா தண்ணீர் எடுத்து சோயா துண்டுகளை 5 நிமிஷம் ஊறவைக்கவும். அப்புறமாக வடி கட்டி எடுக்கவும்.
 5. ஒரு பானில் நெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், மல்லி இலை, புதிய, கிராம்பு, சோம்பு, பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு 5 நிமிஷம் வதக்கவும்
 6. அப்புறமாக ஊறவைத்த சீரக சம்பா அரிசியயும் போட்டு நல்ல வதக்கி கொடுக்கவும்
 7. அதன்பின் சோயா துண்டுகளை போட்டு 2 நிமிஷம் வதக்கவும். இல்லையென்றால் தனியாக சோயா துண்டுகளை வேகவைத்தும் போட்டுக்காகலம்.சாதம் வெந்த பின்.
 8. இனி மஞ்சள் தூள்,மசாலா தூள், மிளகு தூள் , உப்பு யும் போட்டு ஒரு கப் தேங்காய் பாலும், ஒரு கப் தண்ணீரும் விட்டு 2 or 3 விசில் குக்கரில் வைக்கவும்.
 9. இப்போது சுவையான சோயா சங்க்ஸ் சாதம் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்