Photo of Adirasam by கமலாஸ் tech at BetterButter
362
2
0.0(0)
0

அதிரசம்

Nov-30-2017
கமலாஸ் tech
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அதிரசம் செய்முறை பற்றி

பண்டிகை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஈர அரிசி மாவு 1 கப்
  2. வெல்லம் 1 கப்
  3. ஏலப்பொடி
  4. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வெல்லம் பாகு இளகின பதம் வைக்கவும்.
  2. மாவில் கலக்கவும்.
  3. ஏலம் சேர்க்கவும்.
  4. அடுப்பில் எண்ணைய் வைத்து மிதமாக எரிய விடவும்.
  5. வாழை இலை அல்லது பால் கவரில் எண்ணைய் தடவி மெலிதாக தட்டி எண்ணையில் பொரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்