வீடு / சமையல் குறிப்பு / குக்ட் ரைஸ், புடலங்காய் ஃப்ரிட்டர்ஸ்

Photo of Cooked rice and snakegourd fritters by Rabia Hamnah at BetterButter
736
3
0.0(0)
0

குக்ட் ரைஸ், புடலங்காய் ஃப்ரிட்டர்ஸ்

Nov-30-2017
Rabia Hamnah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

குக்ட் ரைஸ், புடலங்காய் ஃப்ரிட்டர்ஸ் செய்முறை பற்றி

மீதமான சாதத்தை வைத்து செய்யக் கூடிய பண்டம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. உதிரியாக வடித்த சாதம்-1 கப்
  2. பொடியாக நறுக்கிய புடலங்காய் -1 கப்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1/2 கப்
  4. பச்சை மிளகாய்- 1
  5. கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை- 1 கொத்து
  6. பொட்டு கடலை மாவு-2 ஸ்பூன்
  7. சோள மாவு-2 ஸ்பூன்
  8. பெருங்காய பொடி-1/2 ஸ்பூன்
  9. அரைக்க:
  10. துவரம் பருப்பு - 1/4 கப்
  11. கடலை பருப்பு-4 ஸ்பூன்
  12. உளுந்து-1 ஸ்பூன்
  13. பச்சரிசி-1 ஸ்பூன்
  14. சீரகம்-1 ஸ்பூன்
  15. மிளகு -1/2 ஸ்பூன்
  16. சோம்பு-1/2 ஸ்புன்
  17. வத்தல்-2

வழிமுறைகள்

  1. து.பருப்பு, கடலை பருப்பு, உளுந்து, பச்சரிசி இவை அனைத்தையும் 1 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பின்பு அரைக்க கூறியவற்றை தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.
  3. பின்பு சாதம், வெங்காயம், புடலங்காய், கறிவேப்பிலை, அரைத்த விழுது, சோள மாவு, பொட்டு கடலை மாவு, பெருங்காயம் தூள், உப்பு சேர்த்து விரவி உருளை வடிவில் எண்ணெயில் பொறித்து எடுக்கவும்
  4. இதை ஸ்னக்ஸாகவும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு புடலங்காய் சேர்த்திருப்பதே தெரியாமல் விரும்பி உண்பார்கள்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்