Photo of Keer bath by Aysha Siddhika at BetterButter
886
3
0.0(0)
0

கீர் பாத்

Nov-30-2017
Aysha Siddhika
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

கீர் பாத் செய்முறை பற்றி

ஈஸி ஸ்வீட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. பால் 1லிட்டர்
  2. குருணை அரிசி 1கப்
  3. கல்கண்டு 3oo கிராம்
  4. ஏலக்காய் 2
  5. பட்டை 1 துண்டு

வழிமுறைகள்

  1. பாலை அடுப்பில் வைத்து கொதி வந்தவுடன் குருனை அரிசி மற்றும் கல்கண்டு சேர்த்து சிறு தீ யி ல் 10 நிமிடம் வேக விடவும் பின்னர் பட்டை ஏலக்காய் 2சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கிளறி 5 நிமிடம் வரை வேக வைத்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்