வீடு / சமையல் குறிப்பு / மட்டன் சுக்கா

Photo of mutton sukka by Jenisha Sheik at BetterButter
1111
2
0.0(0)
0

மட்டன் சுக்கா

Dec-01-2017
Jenisha Sheik
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மட்டன் சுக்கா செய்முறை பற்றி

எளிதான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மட்டன் - 1/2 கி
  2. வெங்காயம் - 2
  3. தக்காளி - 3
  4. ப.மிளகாய் - 2
  5. ம.தூள் - 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது - 2ஸ்பூன்
  8. உப்பு - தே.அளவு
  9. எண்ணெய் - 3 ஸ்பூன்
  10. கறிவேப்பிலை
  11. வரமிளகாய் - 2

வழிமுறைகள்

  1. மட்டனில் ம.தூள் ,மிளகாய் தூள், உப்பு ,இஞ்சி பூண்டு விழுது, லெமன் போட்டு 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. குக்கரில் மட்டன் கலவை , வெங்காயம், தக்காளி, ப.மிளகாய் போட்டு 1 டம்ப்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  3. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை , வரமிளகாய் போட்டு தாளித்து வெந்த மட்டனை போட்டு தண்ணீர் வற்றியதும் இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்