Photo of Vegtable rice by Meena Muthu at BetterButter
782
2
0.0(0)
0

வெஜ் ரைஸ்

Dec-01-2017
Meena Muthu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜ் ரைஸ் செய்முறை பற்றி

காய்கள் உடலுக்கு நன்மை தரும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. அரிசி
  2. பட்டாணி-1
  3. பீன்ஸ்-100 கிராம்
  4. உருளைக்கிழங்கு-2
  5. பட்டை-1
  6. ஏலக்காய்-2
  7. பச்சைமிளகாய்-2
  8. இஞ்சி,பூண்டு விழுது
  9. பிரியாணி இலை-1
  10. வெங்காயம்-3
  11. தக்காளி-2
  12. கொத்தமல்லி
  13. உப்பு
  14. எண்ணெய்

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை,ஏலக்காய், பிரியாணி இலை சேர்க்கவும்.
  2. வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  3. தக்காளி சேர்த்து வதக்கவும்,
  4. அதில் நறுக்கிய காய்களைச் சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து வதக்கவும்,
  5. சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1 விசில் வரும்வரை வைக்கவும்.
  6. ஸ்டீம் போனவுடன் அதில் ஊற வைத்த அரிசியைச் சேர்க்கவும்.
  7. தேவையான அளவு உப்பு , தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வைக்கவும்.
  8. சுவையான காய்கறி சாதம் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்