ஐரீஷ் குளிர்ந்த காபி | Irish Cold Coffee in Tamil

எழுதியவர் Salma Godil  |  20th Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Irish Cold Coffee by Salma Godil at BetterButter
ஐரீஷ் குளிர்ந்த காபிSalma Godil
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  0

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

3592

0

ஐரீஷ் குளிர்ந்த காபி recipe

ஐரீஷ் குளிர்ந்த காபி தேவையான பொருட்கள் ( Ingredients to make Irish Cold Coffee in Tamil )

 • ஐஸ் கட்டிகள் - 3-4
 • அடித்த கிரீம் - 1/2 கப் (பாலற்றது)
 • வெண்ணிலா ஐஸ் கிரீம் - 2 ஸ்கூப்
 • காபித் தூள் - 1ல் இருந்து 2 தேக்கரண்டி
 • சர்க்கரை - 2ல் இருந்து 3 தேக்கரண்டி
 • பால் - 1 கிளாஸ்

ஐரீஷ் குளிர்ந்த காபி செய்வது எப்படி | How to make Irish Cold Coffee in Tamil

 1. ஒரு மிக்சி ஜாரில், பால், சர்க்கரை, காபித் தூளைக் கலந்து சர்க்கரைக் கரையும் வரை அடித்துக்கொள்க.
 2. இப்போது வெண்ணிலா ஐஸ் கிரீம், ஐஸ் கட்டிகள், அடித்த கிரீம் சேர்த்து மீண்டும் நுரைபொங்கும்வரை அடிக்கவும்.
 3. காபி தூளையும் கொஞ்சம் சாகோ துண்டுகளையும் தூவு சில்லென்று பரிமாறுக.
 4. மேலே அடித்த கிரீமைக்கூட நீங்கள்சேர்க்கலாம் (விருப்பம் சார்ந்தது)

எனது டிப்:

கூடுதலான ஐஸ் கிரீம் சேர்ப்பது அதிக உயர்தரச் சுவையைக் கொடுக்கும்.

Reviews for Irish Cold Coffee in tamil (0)