Photo of Arisi sup by Jeyachitra Jayakumar at BetterButter
248
2
0.0(1)
0

Arisi sup

Dec-01-2017
Jeyachitra Jayakumar
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சீரக சம்பாஅரிசி 1/4கிலோ
  2. மட்டன் அல்லது சிக்கன் வேகவைத்த சாறு 1கப்
  3. பட்டைகிராம்பு ஏலம் 5
  4. புதினா மல்லி கருவேப்பிலை 1கப்
  5. உப்பு
  6. தேங்காய் பால் 1/4கப்
  7. மட்டன் மசாலா 1ஸ்பூண்
  8. தக்காளி 2
  9. ப மிளகாய் 2
  10. பூண்டு இஞ்சி 1ஸ்பூண்

வழிமுறைகள்

  1. அரிசியுடன் தேங்காய் பால் கறிசாறு தவிர மற்ற எல்லாபொருட்களையும் குக்கரில் குழையவேகவைத்து எடுத்து அதில் தேங்காய் பால் கறிசாறு சேர்த்து கொதிக்க வைத்து சூடாக பரிமாறனும் குளிர் காலத்திற்கு ஏற்றஉணவு அசைவம் சாப்பிடாதவர்கள் பட்டாணி கேரட் பீன்ஸ் சேர்த்து கொள்ளலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-05-2017
BetterButter Editorial   Dec-05-2017

Hi Jeyachitra, Your recipe is currently hidden from public view. Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்