Photo of Beep bone biriyani by Aysha Siddhika at BetterButter
745
5
0.0(1)
0

Beep bone biriyani

Dec-01-2017
Aysha Siddhika
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Beep bone biriyani செய்முறை பற்றி

பீப்+போன் கறி பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பீப் 1 கிலோ
  2. பீப் எலும்பு 1/2கிலோ
  3. சீராக சம்பா அரிசி1 கிலோ
  4. எண்ணெய் 200கிராம்
  5. வெங்காயம் 10
  6. தக்காளி 6
  7. பச்சை மிளகாய் 6
  8. பட்டை 3 துண்டு
  9. ஏலக்காய் 5
  10. நட்சத்திர கிராம்பு 3
  11. இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
  12. புதினா இலை 1 கப்
  13. மல்லி தழை 1 கப்
  14. சிக்கன் 65 மசாலா 20 கிராம்
  15. மஞ்சள் தூள்1/2ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பீப்பை குக்கரில் மஞ்சள் தூள் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வேக வைத்து கொள்ளவும் அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்~ பட்டை ஏலக்காய் வெங்காயம் பச்சை மிளகாய் புதினா மல்லி இலை போட்டு நன்றாக வதக்கி~ இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் இஞ்சி பூண்டு வாசனை போனதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் பிறகு சிக்கன் 65 மசாலா போடவும் பீப் +போன் கறி போட்டு பின்பு 1க்கு 2எனற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும் கறி வேக வைத்த நீரையும் அளந்து கொள்ளவும் தவையான அளவு உப்பு போட்டு கொதிக்கும் வரை காத்திருக்க வேண்டும் பின்1/2 மணிநேரம் உற வைத்த அரிசியை வடிகட்டி பிரியாணி கலவையில் சேர்ட்டு நீர் வற்றும் போது 20 நிமிடம் தம் வைக்கவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Dec-05-2017
BetterButter Editorial   Dec-05-2017

Hi Aysha, Your recipe is currently hidden from public view. Kindly mention each step to prepare this recipe in separate lines. To edit the recipe, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the recipe. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்