Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / ஹைத்ராபாத் மட்டன் தம் பிரியாணி
அதனால் ஒரு கனமான அடிப்பாகமுள்ள அகலமாக பாத்திரமான ஹேண்டியில் எண்ணெயைச் சூடுபடுத்திக்கொள்ளவும்.
இப்போது மட்டன் துண்டுகள், தயிர் ஆகியவற்றைப் பிளந்த பச்சை மிளகாய், துருவியத் தேங்காயோடுச் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். சிறிது நேரத்திற்குப் பிறகு தயிரிலிருந்து தண்ணீர் பிரிவதைப் பார்ப்பீர்கள். இப்போதுதான் மட்டன் மிருதுவாகும்வரை நீங்கள் வேகவைக்கவேண்டும்.
மட்டன் வெந்ததும், மல்லித்தூள் உப்பு உங்கள் சுவைக்கற்ற அளவு சேர்த்து உயர் தீயில் நன்றாக வறுத்துக்கொள்ளவும். அங்குமிங்கும் எண்ணெய் பிரிந்து வருவதைப் பார்ப்பீர்கள். யாக்னிக்கு எண்ணெய் போதுமானதாக இருக்கிறதாக என்று பார்த்துக்கொள்ளவும். குறைவாக இருக்கக்கூடாது.
அரிசியைச் சமைக்கவிருக்கும் இன்னொரு கனமான அடிப்பாகமுள்ள பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அரிசியை விட இரட்டிப்பு மடங்கு தண்ணீரைச் சேர்த்து அதைக் கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதிவிட ஆரம்பித்ததும், அரிசியை அதில் போட்டு அரிசி 3/4 பாகம் ஆகும் வரை வேகவைக்கவும். உங்கள் விரல்களால் அழுத்தி அரிசியை சோதித்துப் பார்க்கலாம். இப்போது அரிசி 1/4 பங்கு வேகாமல் விட்டுவைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அது பிரியாணிக்காகச் சேர்க்கும்போது வெந்துவிடும் என்பதால்.
ஒரு மொத்தமானத் தட்டையான இரும்புத் தவாவை எடுத்து அடுப்பில் வைத்துச் சூடுபடுத்தவும். இன்னொரு கனமானப் பாத்திரத்தைத் தவாவின் மீது வைக்கவும்.
அடியில் யாக்கினி தம் செய்யும்போதும் கருகிடாமல் இருக்கக் கொஞ்சம் தயிரைத் தெளித்துக்கொள்ளவும்.
பாத்திரத்தின் அடிப்பாகத்தில் சமமாக யாக்கினியைப் பரப்பிக்கொள்ளவும்.
இப்போது எலுமிச்சைச் சாறை அரிசி மீது சேர்த்து, குங்குமப்பூ பாலைப் பரவச் செய்யவும் (ஒரு சிட்டிகை குங்குமப்பூவை 1/2 கப் பாலில் 30 நிமிடங்களுக்கு பிரிஜ்ஜில் ஊறவைக்கவும்)
பன்னீரைத் தெளித்து பிளந்த பச்சை மிளகாயை அங்குமிங்கும் பரப்பவும்.
இப்போது நறுக்கிய புதினா, கொத்துமல்லி, கொஞ்சம் அதிகமாக வறுத்த வெங்காயம் சேர்த்து பாத்திரத்தை அலுமினியத் தாளினால் முறையாக அனைத்துப் பக்கங்களையும் சீல் வைக்கவும்.
பிரியாணி வெந்ததும், தாளை நீ்க்கிவிட்டு அரிசியை ஒரு பக்கத்திலிருந்து வெட்டி மெதுவாக கிளரவும், யாக்கினியும் அரிசியும் சமமாகக் கலந்து அரிசி உடையாமல் இருப்பதற்காக.
பரிமாறும்: 6
look like ur dish ...superb amazing
Looking so delicious biryani :ok_hand:
Very tasty
Very nice
Very nicely explained thank u
Don't mind but death is not something u can take lightly
yummy tummy biriyani
wio..nice recipe
yakhnis are indeed wow! Eid Mubarak to u n your Family
Hi Shaheen, cant wait to try this out..probably with Chicken.Looks delicious!!
wow... wonderful receipe.I will definately try and post the pic soon.
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க