ஷீர் குருமா | SheerKhurma in Tamil

எழுதியவர் Salma Godil  |  20th Jan 2016  |  
5 from 1ரிவியூ மதிப்பீடு செய்
  • Photo of SheerKhurma by Salma Godil at BetterButter
ஷீர் குருமாSalma Godil
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

2120

1

ஷீர் குருமா recipe

ஷீர் குருமா தேவையான பொருட்கள் ( Ingredients to make SheerKhurma in Tamil )

  • 1/2 கப் மில்க்மெய்டு
  • 2 தேக்கரண்டி நறுக்கிய பருப்புகள்
  • 1/2 கப் அரைத்த முந்திரி பருப்பும் பாதாமும்
  • தேவையான அளவு சர்க்கரை
  • 2 தேக்கரண்டி ஊறவைத்த ஜவ்வரிசி
  • கொஞ்சம் குங்கும்ப்பூ தாள்
  • 1/4 தேக்கரண்டி ஏலக்காய் பவுடர்
  • 1 லிட்டர் பால்
  • 2 கப் நெய்
  • 1/2 கப் சேமியா

ஷீர் குருமா செய்வது எப்படி | How to make SheerKhurma in Tamil

  1. ஜவ்வரிசியை 30 நிமிடங்கள் ஊறவைத்து எடுத்து வைக்கவும்.
  2. சேமியாவை நெய்யில் பொன்னிறமாகும்வரை வறுத்துக்கொள்ளவும்.
  3. பால், ஏலக்காய் தூள், குங்கும்ப்பூ தாள், ஊறவைத்த ஜவ்வரிசி, சர்க்கரை சேர்க்கவும்.
  4. பொடியாக்கப்பட்ட முந்திரி, பாதாம் தூள் சேர்த்து, அடர்த்தியாகும்வரை சிறுதீயில் சமைக்கவும்.
  5. 1/2 கப் மில்க்மெய்டு சேர்த்து சிம்மில் 5 நிமிடங்கள் வைக்கவும்.
  6. நறுக்கிய பருப்புகளை மேலே தூவி பரிமாறவும்.

எனது டிப்:

மெலிதாக வேண்டுமானால் அதிகமாகப் பாலைச் சேர்த்துக்கொள்ளவும். அடர்த்தியாக வேண்டுமானால் சற்று அதிகமாக வேகவைத்து கூடுதலாகஙுலர் பழங்களைச் சேர்க்கவும்... எனக்கு நடுத்தர பதம் பிடிக்கவும்.

Reviews for SheerKhurma in tamil (1)

sudha rani2 years ago

இரண்டாவது ஆடி வெள்ளி செய்தேன் உண்மையில் ருசியாக இருந்தது
Reply

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.