வீடு / சமையல் குறிப்பு / பன்னீர் பகோடாக்கள்

Photo of Paneer Pakodas by Salma Godil at BetterButter
5729
886
4.4(1)
0

பன்னீர் பகோடாக்கள்

Jan-20-2016
Salma Godil
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • நார்த் இந்தியன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பன்னீர் - 200 கிராம்
  2. கடலை மாவு - 1 கப்
  3. தண்ணீர் - 1 கப்புக்கும் குறைவாக
  4. இஞ்சிப்பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
  5. பச்சை மிளகாய்ச் சாந்து - 1/2 தேக்கரண்டி
  6. சமையல் சோடா மாவு - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு - 1 1/4 அல்லது சுவைக்கேற்ற அளவு
  8. மிளகாய்த் தூள் - 1/4 தேக்கரண்டி
  9. கரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி
  10. வறுத்த சீரகத் தூள் - 1/2 தேக்கரண்டி
  11. கொத்துமல்லி - 3 தேக்கரண்டி
  12. எண்ணெய் - பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. பன்னீரை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  2. கடலை மாவையும் தண்ணீரையும் அடர்த்தியான பதத்தில் மாவாகக் கலந்துகொள்ளவும்.
  3. அனைத்து சேர்வைப்பொருள்களையும் மாவில் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்க.
  4. எண்ணெயைச் சூடுபடுத்தி ஒவ்வொரு பன்னீர் துண்டையும் மாவில் முக்கி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
  5. பச்சை சட்னி அல்லது தக்காளி கெச்சப்புடன் சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
சித்ரா ராஜ்
Aug-13-2018
சித்ரா ராஜ்   Aug-13-2018

அருமை

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்