Photo of Mohal Biryani by Aysha Siddhika at BetterButter
691
6
0.0(1)
0

Mohal Biryani

Dec-02-2017
Aysha Siddhika
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
60 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Mohal Biryani செய்முறை பற்றி

டபிள் தம் பிரியாணி

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • முகலாய்
  • ஸாட்டிங்
  • மெயின் டிஷ்
  • ஹை ஃபைபர்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. நாட்டு கோழி இறைச்சி 1 1/2கிலோ
  2. பாசுமதி அரிசி 1 கிலோ
  3. தேங்காய் எண்ணெய் 300 கிராம்
  4. வெங்காயம் 15
  5. தக்காளி 8
  6. புதினா மல்லி தழை தலா 1_கப்
  7. இஞ்சி பூண்டு விழுது 100 கிராம்
  8. பட்டை கிரம்பு ஏலக்காய் சிறிது
  9. பிரியாணி இலை 3
  10. சீரகம் 1 தேக்கரண்டி
  11. மஞ்சள் தூள் 1 /2 ஸ்பூன்
  12. மிளகாய்தூள் 1 ஸ்பூன்
  13. கரம் மசாலா 2 ஸ்பூன்
  14. நெய் 1/4 கப்
  15. எலுமிச்சை பழம் 1

வழிமுறைகள்

  1. கறியை கழுவி சுத்தம் செய்யவும்.
  2. மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக விடவும்
  3. அரிசி யை ஊற வைத்து கொள்ளவும்.
  4. பொருள்களை வெட்டி கொள்ளவும்.
  5. பட்டை, கிராம்பு, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, புதினா, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
  6. இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
  7. மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  8. கறி நீரை தனியாக எடுத்து வைத்து கொண்டு கறி துண்டுகளை போடவும்
  9. கரம் மசாலா தயிர் சேர்க்கவும்.
  10. 10 நிமிடம் தம் வைக்கவும்
  11. மற்றொரு பாத்திரத்தில் கறி தண்ணீருடன் 1 : 3/4 என்கிறஅளவில் நீர் அளந்து
  12. அரிசி தண்ணிரில் போடவேண்டிய பொருள்
  13. உப்பு போட்டு
  14. தண்ணீர் கொதிக்கும் போது
  15. அரிசி போட்டு முக்கால் பாகம் வேக விடவும்
  16. வெந்ததும்
  17. தம் வைத்த கறி உட ன் அரிசியை போடவும் கிளற வேண்டடா ம்
  18. கரம் மசாலா எலுமிச்சை பழம் நெய் சேர்த்து
  19. தம் வைக்கவும்
  20. அடியில் தோசை கல் வைத்து சிறு தீயில் 20 நிமிடம் வைக்கவும்.
  21. பிரியாணி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Highway on my food's
May-02-2019
Highway on my food's   May-02-2019

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்