BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / முட்டை கொத்து பிரியாணி

Photo of Egg kothu biriyani by Adaikkammai annamalai at BetterButter
553
7
0(0)
0

முட்டை கொத்து பிரியாணி

Dec-03-2017
Adaikkammai annamalai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

முட்டை கொத்து பிரியாணி செய்முறை பற்றி

அனைவருக்கும் பிடித்தமான ஒன்று ..... அதிலும் முட்டை எங்கு இருக்கிறது என்று தெரியாது அந்த அளவுக்கு கொத்திட வேண்டும் முட்டையை....

செய்முறை டாக்ஸ்

  • నాన్ వెజ్
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • దక్షిణ భారతీయ
  • ప్రెజర్ కుక్
  • ప్రధాన వంటకం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. எண்ணெய் - தேவையான அளவு
  2. வெங்காயம். - 2
  3. தக்காளி. - 1
  4. முட்டை - 3
  5. இலை , பட்டை. ,பூ - சிறிதளவு
  6. பிரியாணி தூள் - 4 ஸ்பூன்
  7. அரிசி. - 1 கப்
  8. உப்பு - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. முதலில் 1 கப் அரிசியை தண்ணீரில் ஊற வைக்கவும்.
  2. பின் நீளமாக 2 வெங்காயம் .., 1 தக்காளி..., கொத்தமல்லி கொஞ்சம் சேர்க்கவும்.
  3. பின் ஒரு இருப்பு சட்டியில் 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி.. இலை. , பூ .., பட்டை போட்டு பொரிந்தவுடன் நீட்டமாக நறுக்கிய வெங்காயம் 2 அதனுடன் தக்காளியை போட்டு உப்பு போட்டு வதக்க வேண்டும்.
  4. பின் வெங்காயம் வதங்கியவுடன், முட்டையை உடைத்து ஊற்றி ஒரு கிண்ணத்தில், விஸ்க் செய்து வைத்திருக்கவும். வதங்கியவுடன் அதனோடு சேர்த்து கொட்டி நன்கு கிளற வேண்டும்.
  5. முட்டை வெந்து நன்றாக கிளறி தூள் தூளாக ஆக வேண்டும் .
  6. அரிசியை போட்டு கிளறிய பின் வேண்டிய அளவு தண்ணீர் ஊற்றி சாதம் முக்கா வேக்காடு வேக விட வேண்டும்
  7. முக்கா வேக்காடு வெந்தவுடன், வெந்த அரிசியை பாத்திரத்தில் அல்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி , மேலே அந்த பாத்திரத்தை வைத்து மூடி 2 சவுண்ட் 5 நிமிடம் வைத்து இறக்க வேண்டும் .
  8. இறக்கிய வுடன் அதை ஒரு அகல பாத்திரத்தில் கொட்டி சாத கரண்டி போட்டு சாதம் குழையாத வாறு கிண்டி ஆறியவுடன் கொத்தமல்லி சேர்த்து கிளறி பரிமாறலாம்....
  9. சுவையான கொத்து முட்டை பிரியாணி ரெடி.....

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்