வீடு / சமையல் குறிப்பு / வெஜ்ஜி ரைஸ் பான்கேக்ஸ்

Photo of Veggie Rice Pancakes by Sowmya Sundar at BetterButter
187
2
0.0(0)
0

வெஜ்ஜி ரைஸ் பான்கேக்ஸ்

Dec-03-2017
Sowmya Sundar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெஜ்ஜி ரைஸ் பான்கேக்ஸ் செய்முறை பற்றி

காய்கறிகள் மற்றும் மீதமான சாதம் கொண்டு செய்யலாம் இந்த நியூட்ரீசியஸ் பான்கேக்ஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. சாதம் - 1 கப்
  2. அரிசி மாவு- 3 டேபிள் ஸ்பூன்
  3. கடலைமாவு- 3 டேபிள் ஸ்பூன்
  4. துருவிய காரட் - 1
  5. நறுக்கிய வெங்காயம்- 1
  6. துருவிய முள்ளங்கி - 1
  7. பச்சை மிளகாய்- 2
  8. மிளகு தூள்- 1/4 டீஸ்பூன்
  9. நறுக்கிய கொத்தமல்லி தழை- 1 பிடி
  10. உப்பு
  11. எலுமிச்சை சாறு- 1 டீஸ்பூன்
  12. எண்ணெய்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் (எண்ணெய் தவிர) சேர்த்து சிறிது தண்ணீர் விட்டு நன்கு கலந்து கொள்ளவும் .
  2. கெட்டியாக இட்லி மாவு பதத்திற்கு இருக்கும்படி கலந்து கொள்ளவும்.
  3. தோசை கல்லை சூடாக்கி பின் சிறிய ஊத்தப்பமாக ஊற்றி சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்தபின் திருப்பி போட்டு மொறு மொறுப்பான பின் எடுக்கவும்.
  4. மினி ஊத்தப்ப கல் இருந்தால் அதிலும் செய்யலாம்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்