Photo of Chettinaad kandharappam by Adaikkammai Annamalai at BetterButter
741
10
0.0(1)
1

Chettinaad kandharappam

Dec-03-2017
Adaikkammai Annamalai
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

Chettinaad kandharappam செய்முறை பற்றி

இது நெய்வேத்யங்களுக்கு சிறந்தது... அனைத்து கடவுள்களுக்கும் பிடித்தமான ஒன்று...இது செட்டிநாடு பலகாரத்தில் பேமஸ் ஆன ஒன்று ..... மிகவும் ருசியாக இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • சௌத்இந்தியன்
  • ஸ்டிர் ஃபிரை
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி - 1கப்
  2. உளுந்து. - 3 ஸ்பூன்
  3. கடலை பருப்பு. - 2 ஸ்பூன்
  4. வெந்தயம். - 1 ஸ்பூன்
  5. நுணுக்கிய வெல்லம் - தேவையான அளவு இனிப்புக்கு ஏற்றார் போல்.
  6. எண்ணெய் - பொறிக்கும் அளவு
  7. ஏலக்காய். - 2

வழிமுறைகள்

  1. பச்சரிசி 1 கப்.., உளுந்து 3 ஸ்பூன்.., கடலை பருப்பு 2 ஸ்பூன்.., வெந்தயம் 1 ஸ்பூன்.., இவை அனைத்தையும் ஊற வைக்க வேண்டும்.
  2. நன்கு ஊறிய பின் அனைத்தையும் அலசி வடிகட்டி தண்ணியை நீக்கி அரிசியோடு 2 ஏலக்காய் போட்டு வலு வலுவென்று அரைத்து கொள்ளவும்.
  3. பின் நன்றாக அரைத்த பின் அதில் வெல்லத்தை தேவையான அளவு சேர்த்து அதையும் சேர்த்து அரைக்க வேண்டும் .
  4. அதிக தண்ணீர் விடாமல் தோசை மாவு பதத்தில் அரைத்து எடுத்து மாவு உறவும் சேரும் வரை 1 மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பின் எடுத்து வெளியே வைத்து கூலிங் போனவுடன் எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக நன்றாக கலக்கி கலக்கி ஊத்தவும்
  5. நன்கு பொறிந்து வந்தவுடன் திருப்பி போட்டு வெந்தவுடன் இறக்கவும். இனிப்பான கந்தரப்பம் தயார்...

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Senthil Muthu
Jan-25-2018
Senthil Muthu   Jan-25-2018

Superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்