Photo of rice flour steam cake by Juvaireya R at BetterButter
1038
5
0.0(1)
0

rice flour steam cake

Dec-03-2017
Juvaireya R
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

rice flour steam cake செய்முறை பற்றி

ஆவியில் வேகவைத்த கேக் என்பதால் மிகவும் ஆரோக்கியமானது .

செய்முறை டாக்ஸ்

  • ஈஸ்டர்
  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. 1 கப் புழுங்கலரிசி
  2. சர்க்கரை 1 கப்
  3. 1/2 கப் தேங்காய் விழுது
  4. பாதம், பிஸ்தா, முந்திரி சிறிதளவு

வழிமுறைகள்

  1. 4 மணி நேரம் ஊறவைத்த புழுங்கலரிசி.
  2. அதனை மின்கலவையில் வழு வழுவென அறைத்துக்கொள்ளவும்.
  3. அக்கலவையில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.
  4. அக்கலவையில் பொடித்த சர்க்கரை சேர்க்கவும்.
  5. நன்கு கலந்து கொள்ளவும்.
  6. பின் கேக் தட்டில எண்ணெய் தடவவும்.
  7. பொடித்த பருப்புகளை தூவவும்.
  8. மாவை ஊற்றவும்
  9. இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
  10. கேக் தட்டை வைத்து 5-7 நிமிடம் வேகவிடவும்.
  11. வெந்த பின்னர் வெளியெ எடுக்கவும்.
  12. தட்டை கவிழ்த்தி கேக்கை வெட்டி பரிமாறவும்.
  13. சுவையான கேக் தயார்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Thumbs up

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்