Photo of Rice flour sponge cake by Juvaireya R at BetterButter
1330
6
0.0(1)
0

Rice flour sponge cake

Dec-03-2017
Juvaireya R
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
44 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Rice flour sponge cake செய்முறை பற்றி

மைதாவை பயன்படுத்தாமல் அரிசிமாவைக கொண்டு செய்த பஞ்சு போன்ற கேக்.

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • இந்திய
  • மைக்ரோவேவிங்
  • டெஸர்ட்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. முட்டை வெள்ளை 4
  2. முட்டை மஞ்சள் 4
  3. பொடித்த சர்க்கரை - 100 கிராம்
  4. 65 கிராம் அரிசி மாவு
  5. 25 கிராம் சோழ மாவு (Corn flour)
  6. சமையல் எண்ணெய் - 30 மில்லி
  7. பால் - 25 மில்லி
  8. கிரீம் ஆப் டாட்டர் 1/4 தேக்கரண்டி
  9. 1 தேக்கரண்டி வெண்ணிலா எஸ்ன்ஸ்

வழிமுறைகள்

  1. முட்டையை வெள்ளை மற்றும் மஞ்சள் கருக்களை பிரித்தெடுக்கவும்.
  2. வெள்ளை கருவை பீட்டரின் உதவியுடன் கலக்கவும்.
  3. நுரை வந்ததும் கிரீம் ஆப் டாட்டர் சேர்க்கவும்.
  4. பின் கலக்கவும்.
  5. கூர்மையான பகுதி வந்ததும் கலவையை நிப்பாட்டுக (stif pick)
  6. மஞ்சள் கருவை சேர்க்கவும்.
  7. அதனை கலக்கவும். சிலிக்கான் கரண்டியால் கலக்கவும்.
  8. அதில் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் ஊற்றவும்.
  9. நன்கு கலக்கி அதில் எண்ணெய் மற்றும் பாலை ஊற்றவும்.
  10. பின் அரிசி மாவு மற்றும் கான் மாவையும் சிறிது சிறிதாக சேர்க்கவும்.
  11. கேக் கலவை தயார்.
  12. கேக் தட்டில் பேக்கிங் தாளை போடவும்.
  13. கேக்கலவையை தட்டில் ஊற்றவும்.
  14. சமபடுத்திக் கொள்ளவும்.
  15. ஏற்கனவே150 டிகிரி சூடெற்றப் பட்ட நுண் அலைமின் அடுப்பில் வைக்கவும்.
  16. 40 நிமிடம் வேகவிடவும்.
  17. வெந்ததும் கேக்கை வெளியே எடுக்கவும்.
  18. ஆறிய பின்னர் கத்தியால் அறுத்து பங்கு பொடவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

Excellent

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்