ஆப்பம் | AAPPAM in Tamil

எழுதியவர் Aysha Siddhika  |  4th Dec 2017  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of AAPPAM by Aysha Siddhika at BetterButter
ஆப்பம்Aysha Siddhika
  • ஆயத்த நேரம்

    15

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    10

    மக்கள்

11

0

ஆப்பம் recipe

ஆப்பம் தேவையான பொருட்கள் ( Ingredients to make AAPPAM in Tamil )

  • மாவு அரைக்க
  • பச்சை அரிசி 4 கப்
  • உளுந்து 1 கை பிடி
  • தேங்காய் 1 பெரியது
  • சாதம் 2 கப்
  • மாவில் கலக்க
  • உப்பு
  • சோடா உப்பு
  • முட்டை1
  • சர்க்கரை 1 அல்லது 2 ஸ்பூன்

ஆப்பம் செய்வது எப்படி | How to make AAPPAM in Tamil

  1. அரிசி மற்றும் உளுந்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். பின் சாதம் தேங்காய் ஊற வைத்த அரிசி உளுந்து சேர்த்து அரைக்கவும். 8 மணி நேரம் புளிக்க விடவும். பின் சோடா மா உப்பு சேர்க்கரை முட்டை சேர்த்து கலக்கவும்.
  2. ஆப்பம் ஊற்றும் சட்டியில் ஊற்றி மூடி சிறுதீயில் வேக வைத்து எடுக்கவும்.

Reviews for AAPPAM in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.