வீடு / சமையல் குறிப்பு / பனை ஓலை அரிசி மாவு கொழுக்கட்டை

Photo of Rice powder kolukkattai by prashanthy Gopal at BetterButter
105
2
0.0(0)
0

பனை ஓலை அரிசி மாவு கொழுக்கட்டை

Dec-04-2017
prashanthy Gopal
45 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பனை ஓலை அரிசி மாவு கொழுக்கட்டை செய்முறை பற்றி

பனை ஓலை யில் பண்ணும் உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • இந்திய
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பச்சரிசி மாவு 1/2 கிலோ
  2. வெல்லம் 1/2 கிலோ
  3. ஏலக்காய் 10 எண்ணம்
  4. சுக்கு பவுடர் 1/2 மேஜைக்கரண்டி
  5. தேங்காய் 3/4 கப்
  6. பனை ஓலை 3

வழிமுறைகள்

  1. பச்சரிசி மாவை ஊற வைத்து, வடித்து, உலர்த்தி தூளாக்கி மிதமாக வறுத்து வைக்கவும்.
  2. வெல்ல பாகு காய்ச்சவும்.
  3. அதன் பிறகு ஏலக்காய் , சுக்கு தூளாக்கி வைக்கவும்.
  4. ஒரு தனி பாத்திரத்தில் அரிசி மாவு ,சுக்கு ஏலக்காய் தூள், தேங்காய் துருவல், போட்டு வெல்லம் உருக்கி மாவு மேல் விட்டு கிண்டவேண்டும்.
  5. தேவைபட்டால் தண்ணீர் தளிர்த்து பிசறலாம்.
  6. அப்புறமாக உருண்டையாக பிடித்து வைக்கவும்.
  7. நீளமாக இருக்கும் பனை ஓலையை கட் பண்ணி அதன் உள்ளே கொழுக்கட்டை வைத்து ஆவியால் வேக வைக்கவும்.
  8. குக்கரில் விசில் போடாமலும் ,பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு தட்டில் மேல் கொழுக்கட்டை வைத்தும் வேக வைக்கலாம்.
  9. இப்போது சுவையான அரிசி மாவு கொழுக்கட்டை ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்