உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Carrot pattani rice

Photo of Carrot pattani rice by prashanthy Gopal at BetterButter
0
3
3(1)
0

Carrot pattani rice

Dec-04-2017
prashanthy Gopal
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • మీడియం/మధ్యస్థ
  • ప్రతి రోజు
  • భారతీయ
  • చిన్న మంట పై ఉడికించటం
  • ప్రధాన వంటకం
  • పీచుపదార్థాలు ఘనంగా ఉన్నవి

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொன்னி அரிசி 1 கப்
  2. கேரட் 1
  3. பட்டாணி 250 கிராம்
  4. பச்சைமிளகாய் 3
  5. கிராம்பு 3
  6. முட்டைகோஸ் 1/2 கப் கட் பண்ணி வைத்தது
  7. புதினா இலை 1/2 கப்
  8. தக்காளி 1
  9. தேங்காய்ப்பால் 1 கப்
  10. தண்ணீர் 1 கப்
  11. உப்பு 1 கரண்டி
  12. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  13. பட்டை 2
  14. ஏலக்காய் 1
  15. இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 மேஜைக்கரண்டி
  16. நெய் அல்லது சமையல் ஆயில் 3 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. தக்காளி, முட்டைகோஸ், கட் பண்ணி வைக்கவும், பச்சைமிளகாய் நீளமாக கட் பண்ண வேண்டும்
  2. பட்டானியை தனியாக வேகவைத்து கொள்ளவும்
  3. பின் நெய் அல்லது எண்ணைய் ஊற்றி கிராம்பு,பட்டை ,ஏலக்காய்,தக்காளி, முட்டைகோஸ், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,புதினா போட்டு வதக்கவும்
  4. உப்பும், மஞ்சள் தூள்,1 கப் தண்ணீரயும்,1கப் தேங்காய்ப்பாலும் விட்டு அரிசியை யும் போட்டு 2 விசில் அல்லது 3 விசில் போட்டு இறக்கவும்
  5. அதன் பின் வேக வைத்த பட்டாணி போட்டு கிண்டவும் கொஞ்சமாக சாதம் மேல் நெய் ஊற்றி விட்டு 5 நிமிடம் மூடி வைத்து கொள்ளவும். பின் பரிமாறலாம்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Rajathi Alagarsamy
Aug-11-2018
Rajathi Alagarsamy   Aug-11-2018

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்