வீடு / சமையல் குறிப்பு / அரிசி கருப்பு உளுந்து பக்கோடா

Photo of Rice and blackurad dal pakoras by Lakshmi Bala at BetterButter
265
3
0.0(0)
0

அரிசி கருப்பு உளுந்து பக்கோடா

Dec-05-2017
Lakshmi Bala
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
50 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரிசி கருப்பு உளுந்து பக்கோடா செய்முறை பற்றி

அரிசியும் கருப்பு உளுந்தும் கலந்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. இட்லி அரிசி 1கப்
  2. கருப்பு உளுத்தம் பருப்பு 1கப்
  3. சிவப்புமிளகாய் 5
  4. மிளகு 1ஸ்பூன்
  5. கறிவேப்பிலை சிறிது
  6. உப்பு
  7. பெருங்காயம்
  8. பொரிக்க எண்ணெய்

வழிமுறைகள்

  1. அரிசி,கருப்பு உளுத்தம் பருப்பு களைந்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. நீர் வடித்து கரகரப்பாக அரைக்கவும்,
  3. சிவப்புமிளகாய், உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை அரைத்த விழுதை சேர்த்து பிசைந்து சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொரிக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்