BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / Rice flour roti

Photo of Rice flour roti by Juvaireya R at BetterButter
357
3
5(1)
0

Rice flour roti

Dec-05-2017
Juvaireya R
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

Rice flour roti செய்முறை பற்றி

மிகவும் மிருதுவான அரிசி மாவு ரொட்டி .

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • ప్రతి రోజు
  • కేరళ
  • దోరగా వేయించటం
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • గ్లూటెన్ లేని పతార్థాలు

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. அரிசி மாவு 2 கப்
  2. தண்ணீர் 4 கப்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. எண்ணெய் சிறிதளவு

வழிமுறைகள்

  1. தண்ணீரை கொதிக்க விடவும்.
  2. அடுப்பை சிறு தீயில் வைத்து விட்டு மாவை தண்ணீரில் போடவும்.
  3. நன்கு கிளறவும்.அடுப்பை அணைக்கவும்.
  4. மூடி போட்டு 15 நிமிடம் வைக்கவும்.
  5. பின் சிறிது எண்ணெய் ஊற்றி பிசையவும்.
  6. சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
  7. ரொட்டி தேய்க்க தொடு மாவை பயன்படுத்தவும்.
  8. மாவை தெரட்டி வட்ட வடிவில் பிரிக்கவும்.
  9. சூடான தாவாவில் ரொட்டியை சுட்டெடுக்கவும்.
  10. வெந்ததும். அதன்மேல் ஈரத்துணியால் தொட்டு எடுக்கவும்.
  11. ரொட்டி உணர்ந்து போகமல் இருக்க தண்ணீரை தொட்டெடுக்கிறோம்.
  12. சூடான அரிசி மாவு ரொட்டி தயார்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Vasuyavana
Dec-09-2017
Vasuyavana   Dec-09-2017

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்