வீடு / சமையல் குறிப்பு / தக்காளி சாதம்

Photo of Tomato Rice by neela karthik at BetterButter
439
3
0.0(0)
0

தக்காளி சாதம்

Dec-05-2017
neela karthik
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தக்காளி சாதம் செய்முறை பற்றி

ஈஸியான லன்ச் பாக்ஸ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பாச்சிலர்ஸ்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • லோ ஃபாட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. அரிசி 1 கப்
  2. தக்காளி 4
  3. வெங்காயம் 1
  4. பச்சை மிளகாய் 2
  5. கடுகு 1/2 ஸ்பூன்
  6. கடலை பருப்பு 1 ஸ்பூன்
  7. உளுத்தம் பருப்பு 1 ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
  9. பட்டை லவங்கம் 2
  10. ஏலக்காய் 2
  11. தண்ணீர் 3 கப்
  12. உப்பு தேவைக்கேற்ப
  13. சிவப்பு மிளகாய் தூள் சிறிது

வழிமுறைகள்

  1. அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. வெங்காயம் தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் கடுகு க.பருப்பு உ.பருப்பு மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.
  4. பின் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  5. வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்.
  6. அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. தக்காளி நன்கு சுருண்டு வதங்கியதும் மிளகாய் தூள் உப்பு சேர்க்கவும்.
  8. தணீணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. மூடு வைத்து 5 விசில் விட்டு இறக்கினால் சாதம் ரெடி.
  10. விசில் அடங்கியதும் 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்