பட்டர் நான் | Butter Naan in Tamil

எழுதியவர் Deepali Jain  |  21st Jan 2016  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Butter Naan by Deepali Jain at BetterButter
பட்டர் நான்Deepali Jain
 • ஆயத்த நேரம்

  10

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  2

  மக்கள்

4948

0

Video for key ingredients

  பட்டர் நான் recipe

  பட்டர் நான் தேவையான பொருட்கள் ( Ingredients to make Butter Naan in Tamil )

  • சுவைக்கேற்ற உப்பு
  • வெதுவெதுப்பானத் தண்ணீர் (தேவையான அளவு)
  • 1 தேக்கரண்டி வெங்காயம் விதைகள் அல்லது நைஜெல்லா விதைகள்
  • 1 தேக்கரண்டி நெய் (வெளுக்கப்பட்ட வெண்ணெய்)
  • 1/4 தேக்கரண்டி பேக்கிங் சோடா
  • 1/2 தேக்கரண்டி பேக்கிங் பவுடர்
  • 1/2 தேக்கரண்டி சர்க்கரை
  • 1/4 கப் உவர்ப்பான தயிர் அறையின் வெப்பத்தில்
  • 1 1/2 கப் அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவு

  பட்டர் நான் செய்வது எப்படி | How to make Butter Naan in Tamil

  1. சமமான கலவைக்கு, மாவு, சமையல் சோடாமாவு, சோடா ஆகியவற்றை ஒன்றாக ஒரு பெரிய பாத்திரத்தில் கலந்துகொள்க. உலர் கலவையின் மையத்தில் சிறிய கிணறுபோல் தோண்டிக்கொள்ளவும். உப்பு, சர்க்கரை, தயிர், நெய் ஆகியவற்றை நன்றாகக் கலந்துகொள்க. கைகளையோ அல்லது மரக் கரண்டியையோப் பயன்படுத்திக் கலந்துகொள்க.
  2. இரண்டொரு நிமிடங்கள் விட்டுவைக்கவும்.
  3. விரல்களைக் கொண்டு, மாவை கடினமான மாவு உருண்டையாகப் பிசைந்துகொள்க, ஒரு கரண்டி வெதுவெதுப்பானத் தண்ணீரைச் அவ்வப்போது சேர்த்து. 5-6 நிமிடங்கள் பிசையவும். மென்மையான உருண்டையாகச் செய்து வெப்பமான மூலையில் 4-5 மணிநேரம் ஒரு கிளிங் பிளிம்மினால் மூடி வைக்கவும்.
  4. சமைக்கத் தயார் எனும்போது, உங்களிடம் ஒரு தண்தூர் இருந்தார் பிரீஹீட் செய்துகொள்ளவும் அல்லது தவாவைச் சூடுபடுத்திக்கொள்க. மாவைச் சிறு சிறு மாவு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்க. உருண்டையை அழுத்தி ஒரு சிறிய வட்டாகச் செய்து நைஜெல்லா விதைகளை அதன்மீது தூவவும்.
  5. மாவை உருட்டி நான் வடிவத்தில் கிழித்துக்கொள்க. விதைகள் நன்றாக இப்போது நானில் ஒட்டிக்கொள்ளும். மேல் பகுதியில் உங்கள் விரல்களால் அல்லது ஒரு பாஸ்ட்ரி பிரஷினால் சிறிது தண்ணீரைத் தடவவும்.
  6. சூடானத் தவாவில் ஈரப் பகுதியைக் கீழே இருக்கும்படி வைக்கவும். மிதமானச் சூட்டில் வேகவைக்கவும். நான் உப்பிவரும். இப்போது தவாவில் இருந்தபடியே அடுத்தப்பக்கத்தைத் திருப்பிப்போட்டு நேரடியாகத் தீயில் சுடவும்.
  7. நீங்கள் தந்தூர் பயன்படுத்தினீர்கள் என்றால், தந்தூரின் குவிய மூடியில் நானை ஒட்டி உப்பச் செய்யவும். மெதுவாக எடுத்த தந்தூரின் ஒயிர் அடுக்கில் அடுத்தப் பக்கத்தை வேகவைக்கவும்.
  8. பரிமாறும்போது நெய் அல்லது வெண்ணெயைத் தடவி, சுவையான முதன் உணவோடு சூடாகப் பரிமாறவும்.

  எனது டிப்:

  சிறந்த ஈஸ்ட் நானை அனைத்து உயர்தர குழம்புக்கும் பருப்புக்கும் சிறப்பாக இருக்கும்.

  Reviews for Butter Naan in tamil (0)