வீடு / சமையல் குறிப்பு / அரிசி பொரி லாலிபாப்

Photo of Puffed Rice Lollipop by Happy Home Maker-Tamil at BetterButter
644
3
0.0(0)
0

அரிசி பொரி லாலிபாப்

Dec-05-2017
Happy Home Maker-Tamil
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

அரிசி பொரி லாலிபாப் செய்முறை பற்றி

அரிசி பொரி லாலிபாப் மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு உணவு. மிகச்சுவையானது. அரிசி பொரி, அவல் பொரி, மற்றும் நெல் பொரி மூன்றிலும் இதை செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சிம்மெரிங்
  • ஸ்நேக்ஸ்
  • க்ளூட்டன் ஃப்ரீ

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. கன்டென்ஸ்ட் மில்க் - 2 மேசைக்கரண்டி
  2. வெண்ணைய் - 1 மேசைக்கரண்டி
  3. சர்க்கரை பாகு (1 கம்பி பக்கம்) - 1/2 கப்
  4. அல்லது லிக்விட் குளுக்கோஸ் - 2 மேசைக்கரண்டி
  5. பொரி - ( நெல்/அவல்/அரிசி) - 3 கப்
  6. வனில்லா எஸ்சென்ஸ்- 1 தேக்கரண்டி
  7. பால் பொடி - 2 மேசைக்கரண்டி
  8. விருப்பமான கலர்

வழிமுறைகள்

  1. வெண்ணைய், சர்க்கரை பாகு அல்லது குளுக்கோஸ், கன்ட்டென்ஸ்ட் மில்க் ஒன்றாக சூடு செய்யவும்
  2. கலந்து வரும்போது பொரி சேர்க்கவும்
  3. பால் பொடி, எஸ்சென்ஸ், கலர் சேர்த்து நன்கு கிளறவும்
  4. ஓட்டாமல் , சர்க்கரை நூல் போல் வரும்போது நிறுத்தி விடவும்
  5. கை பொறுக்கும் சூடாக இருக்கும் போது உருண்டைகள் செய்து ஒரு டூத் பீக் குத்தி வைக்கவும்.
  6. பிரிட்ஜில் வைக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்