வீடு / சமையல் குறிப்பு / பெப்பர் டொமேடோ ரைஸ்

Photo of Pepper tomato rice by Aysha Siddhika at BetterButter
269
2
0.0(0)
0

பெப்பர் டொமேடோ ரைஸ்

Dec-06-2017
Aysha Siddhika
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பெப்பர் டொமேடோ ரைஸ் செய்முறை பற்றி

மிளகு தூள் சேர்த்து செய்த தக்காளி சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தாக்களி 5
  2. வடித்த சாதம் 5கப்
  3. வெங்காயம் 2
  4. பச்சை மிளகாய 3
  5. மிளகுத்தூள் 1 ஸ்பூன்
  6. மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்
  7. மஞ்சள் தூள் 1/4ஸ்பூன்
  8. இஞ்சி பூண்டு விழுது 1 ஸ்பூன்
  9. சர்க்கரை 1/2ஸ்பூன்
  10. எண்ணெய் தவைக்கு

வழிமுறைகள்

  1. சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  2. பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சர்க்கரை உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. சிறிது நேரம் மூடி வைத்து வேக விடவும் இறுதியக மிளகு குழி கல்லில் இடித்து சேர்த்து வடித்த சாதம் சேர்த்து நன்கு கிளறி விடவும் .

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்