வீடு / சமையல் குறிப்பு / உருளைகிழங்கு ப்ரை/ பேபி பொட்டடோ ப்ரை

Photo of Potato fry / baby potato fry by Krishnasamy Vidya Valli at BetterButter
557
3
0.0(0)
0

உருளைகிழங்கு ப்ரை/ பேபி பொட்டடோ ப்ரை

Dec-07-2017
Krishnasamy Vidya Valli
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைகிழங்கு ப்ரை/ பேபி பொட்டடோ ப்ரை செய்முறை பற்றி

சப்பாத்திக்கு அல்லது எதாவது ஒரு ரைஸ் வெரைட்டிக்கு தொட்டுக்கொள்ளலாம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு - 3 அல்லது பேபி போட்டட்டோ -30
  2. எண்ணெய் - 3 தேக்கரண்டி
  3. மஞ்சள்பொடி - 1 / 2 தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லிபவுடர் - 3/4 தேக்கரண்டி
  5. உப்பு - 1 தேக்கரண்டி
  6. கரம் மசாலா - 1 / 4 தேக்கரண்டி
  7. தனியா பொடி - 1 / 4 தேக்கரண்டி
  8. பெருங்காயம் - 2 சிட்டிகை
  9. கடுகு - 1 தேக்கரண்டி
  10. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. உருளைகிழங்கை தோல் சீவி நறுக்கி கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வைக்கவும் .பேபி பொட்டட்டோ என்றால் நறுக்காமல் கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் உரியுமளவிற்கு வேக வைக்கவும்
  2. உருளைகிழங்கை வடிகட்டிக்கொள்ளவும். பேபி பொட்டட்டோ என்றால் தோல் உறித்துக் கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்கவும்
  4. தண்ணீர் இல்லாமல் போட்டு லோ ப்ளேமில் மஞ்சள்பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்
  5. இரும்பு கடாய் உபயோகப்படுத்தலாம் நல்ல முறுமுறு என்று வரும்
  6. முறுமுறு என்று ஆனபின் உப்பு கரம்மசாலா காஷ்மீர் சில்லிபவுடர் தனியாபொடி பெருங்காயம் சேர்த்து நன்றாக கிளறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்