வீடு / சமையல் குறிப்பு / வால்னட் ப்ரௌனி

Photo of Walnut Brownie by fathoom hameed at BetterButter
228
3
0.0(0)
0

வால்னட் ப்ரௌனி

Dec-07-2017
fathoom hameed
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வால்னட் ப்ரௌனி செய்முறை பற்றி

பார்ட்டி கேக்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • கிறிஸ்துமஸ்
  • பேக்கிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மைதா மாவு 3/4 கப்
  2. வெண்ணெய் (உப்பு சேர்த்தது) 3/4 கப்
  3. சீனி (பொடித்தது) 1 கப்
  4. சாக்கோ சிப்ஸ் 1 கப்
  5. சாக்கோ பவுடர் 1/4 கப்
  6. முட்டை 3
  7. அக்ரோட் (வால்நட்) 100 கிராம்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அது சூடேறியதும் அதன் மேல் டபுல் பாய்லர் பாத்திரத்தில் வெண்ணெய், சீனி, சாக்கோ சிப்ஸ் சேர்த்து மிதமான தீயில் அனைத்தையும் நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
  2. கரைந்த கலவையை சற்று ஆற வைத்து முட்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
  3. அதனுடன் மைதாவையும், சாக்கோ பவுடரையும் சலித்து போடவும்.
  4. இந்த கலவையை நன்கு கலக்கி அதனுடன் அரிந்த வால்னட் சேர்த்து 180 டிகிரி செல்சியஸில் 40 நிமிடம் பேக் செய்து எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்